புக்கிட் மெர்தாஜம் ஜூன் 25
இங்குள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் இந்திய இளைஞர் ஒருவர் தூக்கி வைத்துக் கொண்டார்.
நேற்று இரவு மணி அளவில் அந்த ஆடவர் தூக்கிலிட்டு கொண்ட சம்பவம் தெரியவந்தது.
இங்கு தாமான் இம்பியானை சேர்ந்த அந்த ஆடவர் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி இந்த மறுவாழ்வு நிலையத்தில் தாமாகவே வந்து சேர்ந்தார்.
சம்பந்தப்பட்ட ஆடவருக்கு சொறி சிரங்கு தோற்று இருப்பதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியதால் அந்த ஆடவர் தனித்து வைக்கப்பட்டார்.
மரணமடைந்து அந்த ஆடவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக செபராங் ஜெயா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
259 total views, 1 views today