தோட்டத்து மண்
காணாமல் போனதோட்டங்களில்வாசம் செய்யும்நினைவுகள் தொலைந்து போனபுதையல்களைதோண்டி எடுக்கும்முயற்சி எழுதி வைக்கப்படாதஓலைச் சுவடிகளைமீட்டெடுக்கபோராட்டம் வாழச் சொல்லிக்கொடுத்தவாழ்க்கையைகற்றுக் கொடுத்தவசந்த காலத்திற்குதிரும்பும் ஆசை ரப்பர் காடுகளில்ஆலாபனை நடத்தும்சிலந்தி வலைகளில்பட்டுத் தெறிக்கும்சூரிய பிம்பத்தின்கண்ணாமூச்சிவிளையாட்டு…