மலேசியர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்
பினாங்கு ஆக 31-மலேசிய திருநாட்டின் 66 வது சுதந்திர தின நாளை முன்னிட்டு அலை ஒளி ஊடகம் அனைத்து மலேசியர்களுக்கும் இனிய சுதந்தர தின வாழ்த்துகளை தெரிவிப்பதில்…
பினாங்கு ஆக 31-மலேசிய திருநாட்டின் 66 வது சுதந்திர தின நாளை முன்னிட்டு அலை ஒளி ஊடகம் அனைத்து மலேசியர்களுக்கும் இனிய சுதந்தர தின வாழ்த்துகளை தெரிவிப்பதில்…
ஈப்போ ஆக 29நடப்பு ஒற்றுமை அரசாங்கத்தில் சில கொள்கைகள் மீதான சீர்திருத்தங்களுக்கு கால அவகாசம் தேவைப்படுவதாக முன்னாள் மனிதவள அமைச்சர் எம். குலசேகரன் கூறினார். அதே வேளையில்…
புக்கிட் கெளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால் வெ 5,000 நன்கொடை ஆயார் ஈத்தாம்ஆக 26-பினாங்கு ஆயிர் ஈத்தாம் மலேசிய இந்து சங்கத்தின் ஏற்பாட்டில் திருமுறை ஓதும் போட்டி அண்மையில் சிறப்புடன் ஸ்ரீ இராமகிருணா பள்ளி மண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது.…
எஸ்.செல்வம் ஆலோஸ்டார் ஆக 26-கடந்த மூன்று ஆண்டுகள் கெடாவின் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சனுசி அவர்களின் மாநில இந்தியப் பிரிவின் அதிகாரியாகச் சிறந்த முறையில் சேவை செய்த பிகே குமரேசன் மீண்டும் ஐந்து ஆண்டுக்கு அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். குமரேசன் கூறுகையில் கெடா மாநிலத்தில் உள்ள அனைத்து இந்தியர்களின் எதிர்பார்ப்புகள் கடந்த மூன்று வருடங்களில்…
கோலாலம்பூர் ஆக 25 கோலாலம்பூர் பாசார் போரோங் மேம்பாட்டுத் திட்டம் குறித்து அதன் மேம்பாட்டாளர் இங்குள்ள வியாபாரிகளின் கருத்துக்களை முதலில் கண்டறிய வேண்டும் என பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன் வலியுறுத்தினார். இந்த மேம்பாட்டுத் திட்டத்தினால் இங்குள்ள…
கோலாலம்பூர் ஆக 24-மலேசியாவைச் சேர்ந்த யோகிஷா தனபாலன் மற்றும் தேவசேனா ஈஸ்வரன் சென்னை பொது கராத்தே போட்டியில் பங்கு பெறச் சென்னை புறப்பட்டனர். இந்த கராத்தே போட்டி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டையில் நடைபெறுகிறது.இவர்களை கோம்பாக் மாவட்ட இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை…
கோலா பில்லா ஆக 24நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர்களாக ஜே.அருள் குமார் மற்றும் எஸ். வீரப்பன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டனர். இன்று இங்கு இஸ்தானா ஸ்ரீ மெனாந்தியில்…
பெட்டாலிங் ஜெயா ஆக 24பொலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டப் படிப்பிற்கு அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என முன்னாள் மனித வாழ் அமைச்சர் எம். குலசேகரன்…
ஷா ஆலாம் ஆக 24சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினராக பதவியேறுள்ள பந்திங் சட்டமன்ற உறுப்பினர் வீ.பப்பாராய்டு மனித வளம், வறுமை ஒழிப்பு மற்றும் சிறுபான்மை, சுதேசிகள் விவகாரங்களுக்கு பொறுப்பேற்றார்.…
பிறை சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ வழி அனுப்பி வைத்தார். மோட்டார் சைக்கிளில் நின்றவாரு கலாம் விருதை வெல்வதே எனது லச்சியம்.டத்தோ ஸ்ரீ நடராஜன். பிறை…