தேனி, வேளாண் தொழில்நுட்பக் கல்லுரியில்விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 163ஆவது சிலை
தேனி ஜூலை 17-தேனி, வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி (CAT) வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 163ஆவது திருவள்ளுவர் சிலையினை, விஜிபி குழுமங்களின் தலைவரும், விஜிபி உலகத்…