கார்த்திக் ராஜ் த/பெ சந்திரன் எஸ்பிஎம் தேர்வில் 9+ பெற்றார்.
குரோ,மே 31-கெடா,பாலிங் எம்எஸ்ஆர்எம் மாரா இடைநிலைப் பள்ளி மாணவன் கார்த்திக் ராஜ் த/பெ சந்திரன் எஸ்.பி.எம் தேர்வில் 9 ஏ பெற்று சாதனைப் படைத்துள்ளார். கெடா,குரோ தமிழ்ப்பள்ளி மாணவரான கார்த்திக் ராஜ் சந்திரன் சிறந்த தேர்ச்சிபெற்ற முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்பிஎம் தேர்வில்…