English Tamil Malay

Month: October 2024

பொங்கும் மங்கலம் எங்கும் நிலைக்கட்டும்.ஒற்றுமைத் திருநாளாக தீபாவளி மலரட்டும்.

கோலாலம்பூர் அக 31-உலகம் முழுவதும் வாழ்கின்ற இந்துப் பெருமக்கள் தீபத் திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்திட குதூகலம்மிகக் காத்திருக்கும் இந்த வேளையில், இந்த மலைத்திருநாட்டில் வாழ்கின்ற இந்துக்களும் ஒளிவெள்ளத்…

பெனாந்தி ஶ்ரீ மாக முத்து மாரியம்மன் ஆலயத்தில் தீபாவளி சிறப்புப் பூஜை

பெனாந்தி அக் 31-செபராங் பிறை மத்திய மாவட்டம் ஶ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலயத்தில் தீபாவளியை முன்னிட்டு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டது.பெனாந்தி மாக முத்து மாரியம்மன் ஆலய தலைவர் பாலன் நம்பியார்,நிர்வாகத்தினர் மற்றும் பொது மக்கள் இந்த  சிறப்புப் பூஜையில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். காலை தொடக்கம் ஶ்ரீ மாக முத்து மாரியம்மன் ஆலயத்தில் சிறப்புப் பூஜைகள் தொடங்கியது,இவ்வட்டாரத்தில் இந்தியப் பாரம்பரிய ஆலயமாக இந்த ஆலயம் தேர்வுக்காக பரிசீலனைக்கு அனுப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயத்தின் பழைமையான பாரம்பரியத்தின் கட்டமான பணிகளைப் பாதுகாக்கும் அளவில்,மேலும் புது வரவுக்காக ஆலய அலங்கார வறவேறபு வளைவு உட்பட்டவை அமைக்கப்பட்டுள்ளது. அன்மையில் ஶ்ரீ மகா முத்து மாரியம்மனுக்குக் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதுடன் வெள்ளி அங்கியும் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது என்பதுடன் ஶ்ரீ ஜடா முனீஸ்வரர்  ஆலயம் உட்பட ஆலயங்களின்  பாதுகாவலராக பினாங்கு கலை,கலாச்சார சேவை நற்பணி மன்றத்தின் தலைவரா பாலன் நம்பியார் மற்றும் நிர்வாக குழுவினர் இருந்து விருகின்றனர்.  38 total views

பாரம்பரிய சனாதன பெருமையுடன் தீபாவளியைக் கொண்டாடுவோம்-தங்க கணேசன்

கோலாலம்பூர், அக்.31-சகமெங்கும் வாழும் இந்துக்களைப் போல மலேசியாவில் வாழ்கின்ற இந்து மக்களும் பாரம்பரியம் சிதையாமல் சனாதனப் பெருமை மங்காமல் இந்தத் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்று…

அலை ஒளி ஊடகத்தின் மங்களத் தீபாவளி நல்வாழ்த்துகள்

பினாங்மகு அக்லே 31-மலேசிய இந்துக்கள் மற்றும் உலகெங்கிலும் வாழும் இந்து பெருமக்கள் அனைவரின் வாழ்விலும் இத்தீபாவளி பெருநாள் இருளைஅகற்றி தூய ஒளி வெள்ளம் பெருகி அன்பு மகிழ்ச்சி,ஆரோக்கியம்,செல்வம்…

மக்களத் தீபாவளி எங்கும் தங்கட்டும் – டத்தோ தினகரன்.

அகல்யாசெபராங் ஜெயா, அக்.29 –மங்களத் தீபாவளி எங்கும் தங்கட்டும் என்று பினாங்கு மஇக தலைவரும், பட்டர்வொர்த் இந்தியர் சங்கத் தலைவருமான டத்தோ ஜெ.தினகரன் கூறினார். பட்டர்வொர்த் இந்தியர்…

பிராபிட் சட்டமன்ற உறுப்பினர் தீபாவளி அன்பளிப்பு.

அகல்யாபுக்கிட் மெர்த்தாஜம், அக்.29 – புக்கிட் மெர்த்தாஜம் பிராப்பிட் சட்டமன்ற உறுப்பினர் ஹெங் லீ லீ தனது தொகுதி மக்களுக்குத் தீபாவளி அன்பளிப்பு வழங்கினார். நாளை மறுநாள்…

பெர்சத்து சட்டமன்ற உறுப்பினரின் தீபாவளி அன்பளிப்பு.

அகல்யாபட்டர்வொர்த், அக்.29 –பினாங்கு வட மாவட்ட தொலுக் ஆயிர் தாவார் பெர்சத்து கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் துவான் அஸ்மி அலாங் தனது தொகுதி இந்திய மக்களுக்குத் தீபாவளி…

தீபாவளியை முன்னிட்டு பிகேஆர் தலைவர்கள் அன்பளிப்பு வழங்கினர்.

அகல்யாபட்டர்வொர்த், அக். 27 –தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாகான் ஆஜாம் சுற்று வட்டார மக்களுக்கு மாநகர் மன்ற உறுப்பினர் நோர்லி மசித்தா, பி40 குடும்பங்களுக்குக் கோழி அரிசி…