சட்டத்தை அடிப்படையாகக் கொண்டுதான் மதமாற்றம் செய்யப்பட வேண்டும்
ஜோர்ஜ்டவுன் பிப் 18-சட்டத்தை அடிப்படையாகக் கொண்டுதான் மதமாற்றம் செய்யப்பட வேண்டும் என பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி. இராமசாமி கூறினார். மதமாற்றம் என்பது தங்களின் விருப்பம்போல்…