பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டில் 143 மாணவர்கள் பதிவு,இன்னும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்ப்பு.
பெர்மாத்தாங் திங்கி மார்ச் 12-செபராங் பிறை மத்திய மாவட்டத்தில் அமைந்துள்ள பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியில் 143 மாணவர்கள் முதலாம் ஆண்டில் பதிவு செய்துள்ளனர் என்று பள்ளியின் தலைமையாசிரியர் ஆ.கோகில வாணி தெரிவித்தார். நேற்று காலை 7.00 மணி…