இரட்டை தண்டவாள திட்டச் சர்ச்சைக்கு தேமு,பெரிக்காத்தான் பொறுப்பேற்க வேண்டும்
லாபிஸ் பிப் 28 கெமாஸ்-ஜொகூர் பாரு இரட்டை தண்டவாள திட்டச் சர்ச்சைக்கு தேமு,பெரிக்காத்தான் பொறுப்பேற்க வேண்டுமென பாக்காத்தான் ஹராப்பான் பெக்கோக் சட்டமன்ற வேட்பாளர் எம். கண்ணன் சாடினார். லாபிஸ் பகுதியிலுள்ள இந்த திட்டத்தை ஜொகூர் பாக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் தான் தொடங்கியது எனக் கடந்த…