தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியமுதலாவது மக்கள் பிரதிநிதி டத்தோ ரமணன்!
ஒராண்டு எம்.பி. சம்பளத்தை 75 வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கினார் சுங்கை பூலோ, டிச.24-நாடாளுமன்ற உறுப்பினருக்கான சம்பளம் – அலவன்ஸ் அனைத்தையும் தமது சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள…