நிலப் பிரச்சினையை எதிர் நோக்கி வரும் கெரில்லா தோட்ட மக்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும்
தானாமேரா ஜூன் 2நிலப் பிரச்சினையை எதிர்நோக்கி வரும் இங்குள்ள கெரில்லா தோட்ட மக்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும் என தேசிய ஒற்றுமைத்துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி…