English Tamil Malay

Month: May 2022

பிகேஆர் துணைத் தலைவராக ரபிசி அபார வெற்றி

பெட்டாலிங் ஜெயா மே 31பிகேஆர் துணைத் தலைவராக முன்னாள் பாண்டான் எம்பி ராபிசிரம்லி அபார வெற்றி பெற்றார். இன்று காலை வாக்குகள் எண்ணிக்கை நிலவரத்தின் படி ரபிசிக்கு…

தமிழ் திரைப்பட நடிகர்களால் தமிழர்களுக்கு நன்மை எதுவும் இல்லை

ஜோர்ஜ்டவுன் மே 31தமிழ்நாட்டு திரைப்பட நடிகர்களால் மலேசிய இந்தியர்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை என பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி. இராமசாமி கூறினார். இந்த நிலையில்…

பிகேஆர் துணைத் தலைவர் தேர்தல்: 5 மாநிலங்களில் ரபிசி முன்னணி

பெட்டாலிங் ஜெயா மே 29பிகேஆர் துணைத் தலைவர் தேர்தலில் 5 மாநிலங்களில் ரபிசி ரம்லி வெற்றி பெற்றுள்ளார். சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, கிளாந்தான் மற்றும் கெடா…

பிகேஆர் தேர்தல்: மலாக்காவில் ரபிசி வெற்றி

பெட்டாலிங் ஜெயா மே 29பிகேஆர் துணைத் தலைவர் தேர்தலில் மலாக்காவில் சைபுடின் நசுத்தியோனை ரபிசி ரம்லி தோற்கடித்தார். மலாக்காவில் முன்னாள் பண்டான் எம்பி ரபிசி ரம்லிக்கு 2,427…

சுங்கைபட்டாணி சரஸ்வதி தமிழ்ப்பள்ளியின் நூறாண்டு விழா.

சமூக சேவகர் செகு இராமசாமி வெ.1000.00 வழங்கி தொடக்கி வைத்தார் 1923 ஆண்டுத் தொடங்கப்பட்ட சுங்கைபட்டாணி சரஸ்வதி தமிழ்ப்பள்ளியின் நூறாண்டு விழா அடுத்தாண்டு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது.…

எதிர்க்கட்சிகளில் தலைமைத்துவம் மாற்றம் வேண்டும்

ஜோர்ஜ்டவுன் மே 28எதிர்க்கட்சிகளின் தலைமைத்துவம் மாற்றம் வேண்டுமென பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி. இராமசாமி வலியுறுத்தினார். வரும் 15வது பொதுத்தேர்தலில் அம்னோ தலைமையிலான தேசிய முன்னணியை…

உலகநாயகன் கமல்ஹாசன் இன்று மலேசிய வருகை

கோலாலம்பூர் மே 28உலகநாயகன் கமல்ஹாசன் இன்று மலேசியா வருகை புரிகிறார்.தமது புதிய வெளியீடான ‘விக்ரம்’ திரைப்படத்தை முன்னிட்டு இன்று தலைநகரில் பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் கமல்ஹாசன் சந்திக்கவிருக்கிறார்.…

3 புதிய நெடுஞ்சாலை களுக்கான ஆய்வறிக்கையை வெளியிடுங்கள்!

பெட்டாலிங் ஜெயா மே 26பெட்டாலிங் ஜெயாவில் உயர் நெடுஞ்சாலை உட்பட 3 புதிய நெடுஞ்சாலைக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கான ஆய்வறிக்கையை வெளியிடும்படி பாக்காத்தான் ஹராப்பான் புக்கிட் காசிங் சட்டமன்ற…

வசதி குறைந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கினார் குணா

சிரம்பான் ஜெயா மே 27சிரம்பான் ஜெயா சட்டமன்ற தொகுதியில் வாழும் வசதி குறைந்த மூவருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்த உதவித் தொகையை பாக்காத்தான் ஹராப்பான் சிரம்பான் ஜெயா…

டாக்டர் ஹபீப் உட்பட சேவையாளர்கள் அப்துல் கலாம் விருது பெற்றனர்.

அகல்யாபாரிட் புந்தார், மே 27 –நாம் பொய் நம் சேவையே மெய் என்ற உன்னத நோக்கத்தில்பொன்னமராவதி டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம் சார்பில் மே…