பாகான் செனா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய திருவிழா.
பாகான் செனாசெப்19 வெளி மாநிலத்தில் வசிக்கும் தோட்டத்து மக்கள் ஒன்றுகூடினர்.பாகான் செனா தோட்டத்தில் நடந்த வருடாந்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. அதிகமாக வெளி மாநிலத்திலிருந்த வந்த முன்னாள் தோட்டது மக்கள் சங்கமமாகியதில் பாகான் செனா தோட்டம் விழாக்கோலம் பூண்டது.…