தமிழ் பள்ளிகளில் கற்ற மாணவர்கள் மிகவும் திறமைசாலிகள்
கோலா சிலாங்கூர் செப் 19இந்நாட்டில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் கல்வியை கற்ற மாணவர்கள் மிகவும் திறமைசாலிகள் என மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் புகழாரம் சூட்டினார்.தமிழ்ப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் தங்கள் கல்வியைத் தொடரும்போது இதர இன…