English Tamil Malay

ஆர். தசரதன்

புக்கிட் மெர்தாஜம் ஜூன் 24-வசதி குறைந்த மக்களுக்கு உதவிடும் பொருட்டு புக்கிட் மெர்தாஜம்,மத்திய மாவட்டத்தில் உள்ள கீன்வேய்ஸ் குடியிருப்புக் கிராம சமூக மேலாண்மை சபை மூலம் உதவி பொருட்கள் வழங்கிகபட்டன.

கீன்வேய்ஸ் குடியிருப்புக் கிராம சமூக மேலாண்மை சபை யின் தலைவர் முன்னாள் தலைமையாசிரியர் முனியண்டி அவர்கள் புக்கிட் மெர்தாஜம, ஜூரு சிம்பாங் அம்பாட் பகுதியில் உள்ள வசதி குறைந்த குடும்பங்களுக்கு வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கபட்டாதாக முன்னாள் ஜூரு தமிழ்ப்பள்ளியின் தலைமையைசிரியர் முனியாண்டி அலை ஒளியிடம் கூறினார்.

 257 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *