சிலாங்கூர் மாநில தமிழர் குரல் தலைவராக மீண்டும் கணேசன் குமாரசாமி தேர்வு.
சிலாங்கூர் பிப் 16-மனித உரிமை மற்றும் சமூகநலம் சார்ந்த அமைப்பான மலேசியத் தமிழர் குரல் இயக்கத்தின் சிலாங்கூர் மாநில முதலாம் ஆண்டு பொதுக்கூட்டம் கடந்த 12.02.2023 ஞாயிற்றுக்கிழமை தாமான் செலாயாங் பாருவில் உள்ள மண்டபம்…