English Tamil Malay

Month: October 2021

இந்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நாள் கூடுதல் விடுமுறை

கோலாலம்பூர் அக் 31இவ்வாண்டு தீபாவளி கொண்டாட்டத்திற்கு இந்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார். தீபாவளி…

பினாங்கு மாநில ஆளுநரிடம் டத்தோ ரெனா நாகரெத்தினம் டத்தோ விருது பெற்றார்.

அகல்யா பினாங்கு மாநிலத்தில் மேம்பாட்டுத் துறையில் ஆழமான தடம் பதித்து வருபவரும், பினாங்கு ஆளுநரிடம் உயரிய விருது பெற்றவருமான, டத்தோ ரெனா நாகரெத்தினம் ரெங்கசாமி பிள்ளை அவர்களுக்கு,…

மித்ரா நிதி முறைகேடு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

ஜொகூர் பாரு அக் 30ஏழை இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஃபித்ரா நிதியை முறைகேடு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என மலேசிய பயனீட்டாளர் நீதி இயக்கத்தின் தேசிய தலைவர் டாக்டர்…

சரவா துணை முதலமைச்சர் கோவிட் 19 தொற்றினால் மரணம்

கூச்சிங் அக் 31சரவா துணை முதலமைச்சர் டான்ஸ்ரீ ஜேம்ஸ் ஜெமுட் மாசிங் கோவிட் 19 தொற்றினால் மரணம் அடைந்தார்.இன்று காலை 7 மணிக்கு இங்குள்ள நோர்மா மருத்துவ…

22 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவிப் பொருட்கள்

நிபோங் திபால் அக் 30சுங்கை பாக்காப் வட்டாரத்தை சேர்ந்த 22 குடும்பங்களுக்கு நிபோங் திபால் தொகுதி மக்கள் சக்தி கட்சி அத்தியாவசிய உதவிப் பொருட்களை வழங்கியது. வரும்…

மலாக்கா தேர்தலை எதிர்கொள்ள ஒன்றுபடுங்கள்

கோலாலம்பூர் அக் 30எதிர்வரும் மலாக்கா சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகும்படி கட்சியின் தொகுதி தலைவர்களை மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டார். மலாக்கா சட்டமன்ற…

பக்காத்தானின் புரிந்துணர்வு ஒப்பந்தம் பட்ஜெட்டில் பிரதிபலிக்கவில்லை

ஜோர்ஜ்டவுன் அக் 30சீரமைப்பு மற்றும் நிலைத்தன்மைகாக அரசாங்கத்துடன் பாக்காத்தான் ஹராப்பான் செய்துகொண்ட இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் பட்ஜெட்டில் பிரதிபலிக்கவில்லை என பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி.…

500 குடும்பங்களுக்கு தீபாவளி உதவிப் பொருட்கள்

கோலாலம்பூர் அக் 30எதிர்வரும் தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு கிள்ளான் பள்ளத்தாக்கில் சுமார் 500 குடும்பங்களுக்கு ஜெயம் நம் நாடு சமூகநிலை இயக்கம் அத்தியாவசிய உதவிப் பொருட்களை வழங்கியது.…

அல்மா சீனார் சஹாயா குழந்தைகள் காப்பகத்தில் திருமதி இராஜலட்சுமி அம்மா தீபாவளி கொண்டாட்டம்

அகல்யா புக்கிட் மெர்த்தாஜாம், அக் 31 –புக்கிட் மெர்த்தாஜாம், அல்மா, தாமான் செஜாத்திராவில் அமைந்துள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகமான சீனார் சஹாயா சமுக நல காப்பகத்தில், புக்கிட்…

அல்மா ஏக்கோன்சேவ் 30 வாடிக்கையாளர்களுக்கு பட்டு சீட்டு வழங்கியது.

அகல்யா, அல்மா- அக் 31 –மத்திய செபராங் பிறை அல்மாவில் உள்ள ஏக்கோம்சேவ் பேரங்காடி தனது 30 வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வாங்கக்கூடிய பட்டுச் சீட்டு வழங்கியது. பினாங்கு…