பினாங்கு மாநில இதய ஒளி நரன்புரி இயக்கத்தின் ஏற்பாட்டில் “நல்லெண்ண விருந்து
பட்டர்வொர்த் ஏப் 29- பினாங்கு மாநில இதய ஒளி நலன்புரி இயக்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30.4.2023 ஆம் நாள் நாளை ஞாயிற்றுக்கிழமை,இரவு மண்7.00கக்கு மாக் மண்டின் அங் சின் சோ மண்டபத்தில் “நல்லெண்ண விருந்து சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு பினாங்கு மாநில இதய ஒளி…