English Tamil Malay

பத்து கவான

எம்.எம் சென்சுவரி நிறுவனத்தின் ஏற்பாட்டில் பூமி தினம்,சுற்றுச்சூழல் தினம் தொழிலாளர் பாதுகாப்பு தின கொண்டாட்டம்

ஆச்சிக்குழு உறுப்பினர் சுந்தராஜூ தொடக்கி வைத்தார். பத்து கவான்மே 28-பத்து கவான் தொழில்பேட்டை பகுதியில் அமைந்துள்ள எம்.எம் சென்சுவரி நிறுவனத்தின் ஏற்பாட்டில் பூமி தினம்,சுற்றுச்சூழல் தினம் தொழிலாளர் பாதுகாப்பு தின கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்த கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு எம்.எம் சென்சுவரி நிறுவனத்தின்…