ஐபிஎப் குமரேசன் தீபாவளி உபசரிப்பு.
அகல்யாசிம்பாங் அம்பாட், நவ.1-பினாங்கு மாநில ஐபிஎப் கட்சித் தலைவரும் மதிய செயலவை உறுப்பினருமான தமிழ்த்திரு ச.குமரேசன் தனது இல்லத்தில் தீபாவளி பொது உபசரிப்பைச் சிறப்பாக நடத்தினார். ஒவ்வொரு…
அகல்யாசிம்பாங் அம்பாட், நவ.1-பினாங்கு மாநில ஐபிஎப் கட்சித் தலைவரும் மதிய செயலவை உறுப்பினருமான தமிழ்த்திரு ச.குமரேசன் தனது இல்லத்தில் தீபாவளி பொது உபசரிப்பைச் சிறப்பாக நடத்தினார். ஒவ்வொரு…
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியக் குழு இணைந்து இந்த விளையாட்டுப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தனர். பள்ளியின் தலைமையாசிரியர் முருகன், விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள…
அகல்யாபெர்மாத்தாங் திங்கி, மே.25 –இடைவிடாத தென்றலில் வானம்பாடிகள் சிறகடித்து வந்து மத்திய செபராங் பிறை, பெர்மாத்தாங் திங்கியில் சங்கமம் கொண்டது. தென்றல் வானம்பாடியை தன் சிந்தனையாலும் தன்…
பத்து கவான் ஜன 20- பத்து காவான் இடைநிலைப் பள்ளியின் இந்திய ஆசிரியர்கள் ஏற்பாட்டில் 18-1-2024 இரவு 8 மணிக்கு பத்து காவான் அருள்மிகு பாலதண்டாயுதபானி தேவஸ்தானத்தில்…
இளம் தொழில் முனைவர் டாக்டர் சுகுணா ராமுலு. சிம்பாங் அம்பாட் ஜன 18 சிம்பாங் அம்பாட் தாமான் முத்தியரவில் ஸ்ரீ லெட்சுமி சரும பாதுகாப்பு,அழகு உடல் ஆரோக்கிய விற்பனை மையம் அண்மையில் கோலாகலமாகத் திறப்பு விழா கண்டது..பினாங்கு செபராங் பிறை…
அகல்யாசிம்பாங் அம்பாட், டிச, 22 –பினாங்கு தெலுக் பஹாங் தேசியப் பள்ளியின் முன்னாள் ஆசிரியை குமாரி சங்கீதா சாமிநாதனின் 2 ஆம் ஆண்டு நினைவஞ்சலி பிரார்த்தனை எதிர்…
புக்கிட் மெர்தாஜம் ஜூன் 3-செபராங் பிறை மத்திய மாவட்டம்,அல்மா மேகலா ஜூவர்லர்ஸ்சின் நிறுவனரும்,பிரபல ஜோதிடருமான ஜோதிடர் சாம் ராட்,பிரம ஸ்ரீ எல்.ஆர்.கந்தசாமி காலமானார்.புக்கிட் மெர்தாஜம் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானதாக அன்னாரின் துணைவியார் திருமதி மேகலா கந்தசாமி…
சிம்பாங் அம்பாட் செப் 19-செபராங் பிறை,தெற்கு மாவட்டம் சிம்பாங் அம்பாட் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் பரசுராமன் பழம் பெரும் பொருட்களைச் சேகரிப்பதில் மும்முரம் காட்டி வருகிறார். பல வகை இந்தியப் பழம் பெரும் பொருட்களைக்…
சிம்பாங் அம்பாட் செப் 7-சிம்பாங் அம்பாட்டில் அமைந்துள்ள சஹஜ யோகா தியான மன்றம் இவ்வட்டார மக்களுக்குதியானப் பயிற்சிகள்,எதிர்மறை சக்திகளிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள்மற்றும் வாழ்க்கைக் கல்வி…
கும்பாபிஷேக விழாவுக்கு பினாங்க பாரம்பரிய பண்பாட்டு இயக்கம் வெ 1,000 நன்கொடை. புத்திரி குனோங் ஆக்10-செபராங் பிறை தெற்கு மாவட்டத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலயமான சிம்பாங் தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் குத்து விளக்குப் பூஜை சிறப்பாக நடைபெற்றது. 50 க்கு குடும்ப பெண்கள் மற்றும்…