English Tamil Malay

Month: June 2021

மலேசியர்கள் நடமாட்ட கட்டுப்பாடு (SOP) கடைபிடிக்காது செயல்படும் கடைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

கதிரவன் வடிவேலு அறிவுறுத்து. சுங்கை பட்டாணி ஜூலை 1- நாட்டில் தற்போது கோவிட் தொற்று கண்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது.நமது மலேசியர்கள் இப்பிரச்னைகளை சாதாரணமாக எடுத்துக்கொண்டு நடமாடுவது…

இந்தியர்களின் பின்னடைவிற்கு இனப்பாகுபாடே முக்கிய காரணம்

ஜோர்ஜ்டவுன் ஜூன் 30இந்தியர்களுக்கு எதிராக காட்டப்படும் இனப்பாகுபாடு தான் இந்நாட்டிலுள்ள இந்திய சமூகத்தினர் பொருளாதார ரீதியில் பின் அடைந்துள்ளதாக பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி. ராமசாமி…

இதய அறுவை சிகிச்சைக்கு பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் மு. கருப்பையா நிதி உதவி வழங்கினார்.

பாடாங் பாடாங் செராய் ஜூன் 30-பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் மு. கருப்பையா தனது நாடாளுமன்றத்தில் உள்ள  மலாய் ஆடவர் குடும்பத்தைச் சேர்ந்த அவரின் மகனின் இருதய அறுவை சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கி ஆதரவு வழங்கினார். பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மலாய்…

வழக்கை தள்ளுபடி செய்யும்படி அஸ்மினின் மனு நிராகரிப்பு

கோலாலம்பூர் ஜூன் 30தமது கடமைகளை மீறியதாக 10 கோம்பாக் வாக்காளர்கள் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்யும்படி மூத்த அமைச்சர் அஸ்மின் அலியின் மனுவை இங்குள்ள உயர்நீதிமன்றம் நிராகரித்தது.…

பொது முடக்கத்தால் கோவிட் 19 தொற்று அதிகரிப்பை தடுக்க முடியாது.

ஜோர்ஜ்வுன் ஜூன் 30- பொது ஊடகத்தால் கோவிட் 19 தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதை தடுக்க முடியாது என மலேசிய அறிவியல் பல் கழகத்தைச் சேர்ந்த மருத்துவ…

பிரதமர் முஹிடின் மருத்துவமனையில் அனுமதி

புத்ரா ஜெயா ஜூன் 30பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைநகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்று முதல் ஏற்பட்ட வயிற்றுப்போக்கின் காரணமாக முஹிடின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதமரின்…

அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூட வேண்டும்.ராம் கர்பால்

பெட்டாலிங் ஜெயா ஜூன் 30அடுத்த வாரம் நாடாளுமன்றம் மீண்டும் கூடுவதற்கு பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாக்காத்தான் ஹராப்பான் புக்கிட்…

சை லெங் பார்க் மண்டபத்தில் கோவிட் 19 பரிசோதனை

பிறை ஜூன் 29இங்கு ஜாலான் கூராவ் 3 கோவிட் 19 தொற்று அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து சை லெங் பார்க் பொது மண்டபத்தில் கோவிட் 19 பரிசோதனை…

தீயினால் வீடுகள் சேதம்: ராமகிருஷ்ணன் உதவி.

ரா.மணியம்பெக்கோக் ஜூன் 29கடந்த சில தினங்களுக்கு முன் இங்கு ஏற்பட்ட தீ விபத்தால் இரண்டு குடும்பங்களின் வீடுகள் கடுமையாக சேதமடைந்தன.இந்த சம்பவத்தை கேள்வியுற்ற பாக்காத்தான் ஹராப்பான் பெக்கோக்…

தயாளன் வழக்கு : 95 ஆயிரம் ரிங்கிட்டை நஷ்ட ஈடாக விக்னேஸ்வரன்-சரவணனுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு

கோலாலம்பூர் ஜூன் 29-சமூக ஊடகச் செயற்பாட்டாளர் தயாளன் ஸ்ரீபாலன் என்பவர், மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஆகிய இருவருக்கும்…