English Tamil Malay

புக்கிட் மெர்தாஜம்

30 குறுநூல்கள் வெளியீடு:ஆசிரியர் கல்விக்கழக மாணவர்கள் சாதனை

புக்கிட் மெர்தாஜாம், ஏப்ரல்-25 மலேசிய ஆசிரியர் கல்விக் கழகத் துவான்கு பைனூன் வளாகத் தமிழ் ஆய்வியல் துறையைச் சார்ந்த பதினைந்து தமிழ் ஆய்வியல் மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த…

பினாங்கு இரவி சங்கர் அறநிலைய ஏற்பாட்டில் சத்சங்கம்.

பெர்மாத்தாங் திங்கி அக்னி முனீஸ்வரர் ஆலயத்தில் இடம் பெற்றது புக்கிட் மெர்தாஜம் ஏப் 2-அண்மையில் பினாங்கு இரவி சங்கர் குரு அறநிலைய ஏற்பாட்டில் சத்சங்கம் இசை நிகழ்ச்சி பெர்மத்தாங் திங்கி ஶ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த சத்சங்கத்தில் பிரபலியமான பாடல்களைப் பாடி இரவி சங்கர் தேவ் குருவின்  ஒருங்கிணைப்பாளர் நிதின் டாவர் வருகையாளர்களை மகிழ்வித்தார். குரு தேவ் இரவி…

பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு சிக்கனமாக வாழப் பழகுவோம்.டத்தோ ஶ்ரீ க.புலவேந்திரன் அறிவுறுத்து

புக்கிட் மெர்தாஜம் மார்ச் 26-நாட்டின் மட்டும் அல்லாமல்,உலகெங்கிலும் பொருளாதார மந்த  நிலை இருந்து வருகிறது இதைக் கருத்தில் கொண்டு நமது சமுதாயத்தினர் திட்டமிட்டும்,சிக்கனமாகச் செயல்பாடுகள் அவசியமெனத் தாமான் பெரவீரா குடியிருப்பு சங்கத்தின் 12வது பொதுக்கூட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றிய பினாங்கு மாநில குற்றத் தடுப்பு அரவரியத்தின் துணைத் தலைவருமான டத்தோ ஶ்ரீ க.புலவேந்திரன் தெரிவித்தார். ஆடம்பரமான செலவுகளை மக்கள் தவிர்க வேண்டும் என்பதுடன் வரவுக்குத் தகுந்தார் போல் செலவு செய்யும்…

தென் கிழக்கு ஆசியாவில் பிரமாண்ட தேர் ஊர்வலத்துடன் புக்கிட் மெர்தாஜம் ஶ்ரீ மகா மங்கள நாயகி அம்மன் ஆலய பங்குனி உத்திர திருவிழா

புக்கிட் மெர்தாஜம் மார்ச் 26-புக்கிட் மெர்தாஜம் மத்திய மாவட்டத்தில் உள்ள ஶ்ரீ மகா மங்கள நாயகி அம்மன் ஆலயத்தின் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த ஆலயத்தின் பிரசித்தி பெற்ற தேர் ஊர்வலம் நாட்டில் எங்கும்…

அலை ஒளி ஏற்பாட்டில் செய்தியாளர் குணாளனுக்கு பிறந்தநாள் உபசரிப்பு

(சத்யா பிரான்சிஸ்) புக்கிட் மெர்தாஜம் மார்ச் 20-மலேசிய திராவிடர் கழகத்தின் பினாங்கு மாநிலத் தலைவரும் மக்கள் ஓசை செய்தியாளரும் கவிஞருமான எழுத்தாளர் செ.குணாளன் அவர்களுக்கு பிறந்தநாள் உபசரிப்பு…

மக்களுக்கன குரலாக ஒலிப்பேன் – பேராசிரியர் இராமசாமி சூளுரை.

அகல்யாபுக்கிட் மெர்தாஜம், மார்ச்.7 –நாட்டின் அனைத்து மக்களின் குரலாக ஒளிப்பேன் என்று உரிமை கட்சியின் அமைப்பாளர் பேராசிரியர் இராமசாமி கூறினார். பினாங்கு மாநிலத்தின் நடன கலைஞரும், சமூக…

நாம் ஆள வந்த இனம்; பிழைக்க வந்த இனமல்ல..-டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு

(சத்யா பிரான்சிஸ்) புக்கிட் மெட்டாஜாம். மார்ச் 4 நமது முன்னோர்கள் இந்த நாட்டில் ஆளவந்த இனமாக இருந்தார்கள். பின்னர் காலநிலை மாற்றத்தினால் நம் இனம் இந்த நாட்டில்…

ஸ்ரீ முனீஸ்வரர்,சிவன்,வாராகி ஆலய முதலாம் ஆண்டு திருவிழா 

புக்கிட் மெர்தாஜமில் ஆன்மீக வழிபாட்டுக்குச் சிறந்த ஆலயம். புக்கிட் மெர்தாஜம் பிப் 12-செபராங் பிறை,மத்திய மாவட்டத்திலே அமைந்துள்ள,ஸ்ரீ முனீஸ்வரர்,சிவன்,வாராஹி ஆலயத்தின் முதலாம் ஆண்டு திருவிழா ஆலய கும்பாபிஷேகத்துக்குப் பிறகு சிறப்பாக நடைபெற்றது.கடந்த ஜனவரி 30 ஆம் நாள் தொடக்கம் ஆலயத்தில் கொடியேற்றப்பட்டு உபயங்கள்  நடத்தப்பட்டு நேற்று ஞாற்றுக்கிழமை திருவிழா நடைபெற்றது.…

பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியில் பொங்குதமிழ் பொங்கல் விழா

தமிழ்மொழியும்,பண்பாடும் தமிழ்ப்பள்ளியின் அடையாளம்.பினாங்கு கல்வி இலாக்கா இந்திய அதிகாரிகள் பெருமிதம். புக்கிட் மெர்தாஜம் ஜன-21 மாவிலை தோரணம் கட்டு,வழி நெடுக மாக்கோலமிட்டு,கரும்பு முக்கோண வடிவில்  கட்டி,பொங்கல் பானைக்கு…

பினாங்கு சஹாபட் இயக்கம் 100 மாணவர்களுக்கு இலவச பள்ளி பற்றுச் சீட்டு வழங்கினர்.

புக்கிட் மெர்தாஜம்ஜனவரி 16-பினாங்கு மாநில தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் பி 40 மற்றும் வசதி குறைந்த வருமானம் பெறும் குடும்ப உறுப்பினர்களின் கல்விச் சுமைகளை சமாளிக்க பினாங்கு…