English Tamil Malay

Month: September 2021

பழுதுபார்க்கும் பணிக்கு வெ 38.5 மில்லியனா? விசாரணை வேண்டும்

கோலாலம்பூர் செப் 30பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான ஸ்ரீ பெர்டானாவை பழுது பார்க்க வெ 38.5 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து பொது கணக்காய்வு குழு (பிஏசி) விசாரணை…

மாணவி பத்மினிக்கு மடிக் கணினி வழங்கப்பட்டது

தம்பின் செப் 30வறுமை குடும்பத்தைச் சேர்ந்த இடைநிலைப்பள்ளி மாணவியான பத்மினிக்கு மடிக் கணினி வழங்கப்பட்டது. தாம் உட்பட நண்பர்களின் உதவியுடன் இந்த மாணவிக்கு மடிக் கணினி வழங்கப்பட்டதாக…

இறுதி மரியாதை செலுத்தினார் கவிக்குமார்

நிபோங் திபால் செப் 29கம்போங் ஜாவி மலேசிய மக்கள் சக்தி கிளையின் இளைஞர் பிரிவு தலைவர் ஸ்டானிஸ் தாயார் மரணமடைந்ததை கேள்வியுற்று நிபோங் திபால் தொகுதி மக்கள்…

பூமிபுத்ரா பங்குடமை கொள்கை ‘மலேசிய குடும்பத்திற்கு’ ஏற்ப அல்ல

கோலாலம்பூர் செப் 29பூமிபுத்ரா பங்குடமை கொள்கைகள் ‘மலேசிய குடும்பம்’ அடிப்படைக்கு ஏற்ப அல்ல என ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார். நாட்டில் அமலாக்கத்தில்…

மூன்றாவது பாலம் அவசியம் தானா?

ஜோர்ஜ்டவுன் செப் 28பினாங்கு தீவை இணைக்க மூன்றாவது பாலத்தை கட்ட மாநில அரசாங்கம் திட்டமிட்டுள்ளது அவசியம் தானா என பினாங்கு கெராக்கான் தலைவர் ஓ தோங் கியோங்…

இடைநிலைப்பள்ளி மாணவிக்கு மடிக் கணினி

தம்பின் செப் 29தம்பின் வட்டாரத்தை சேர்ந்த இந்திய மாணவி ஒருவருக்கு மடிக் கணினி வழங்கப்பட்டது. இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த அந்த மாணவிக்கு இங்கு புருடென்ஷல் காப்புறுதி நிறுவனத்தின்…

வேறு வியூகத்தை அரசாங்கம் கையாள வேண்டும்

lகோலாலம்பூர் செப் 28கோவிட் 19 தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை நீக்கு கொண்டுவர வேறு வியூகத்தை அரசாங்கம் கையாள வேண்டும் என கெராக்கான் தேசிய தலைவர்…

நாடற்ற குழந்தைகள் பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள்

ஜொகூர் பாரு செப் 29நாடு குழந்தைகள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் முன்னுரிமை வழங்கவேண்டுமென பாக்காத்தான் ஹராப்பான் பெக்கோக் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம். ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.…

பினாங்கில் போதைப்பொருள் விநியோகிப்பு கும்பல் முறியடிப்புவெ61,573.00 மதிப்புடைய போதைப்பொருள் பரிமுதல்

.ஜோர்ஜ்டவுன் செப் 29 – பினாங்கு குற்றவியல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு, மத்திய செபராங் பிறையில் மேற்கொண்ட அதிரடி பரிசோதனை நடவடிக்கையில் 36 வயது மதிக்கத்தக்க உள்நாட்டு ஆடவர் ஒருவரைக் கைது செய்ததாகத்  தென்மேற்கு மாவட்ட காவல் துறைத் தலைவர் சுப்பிரின்டென்டன் கமாருல் ரீசால் ஜனால் கூறினார். செபராங் பிறையில் கைது…

27 குடும்பங்களுக்கு மக்கள் சக்தி உதவிக்கரம்

நிபோங் திபால் செப் 28இங்கு தாமான் புக்கிட் பஞ்சோர் இன்டா அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த27 குடும்பங்களுக்கு மக்கள் சக்தி கட்சி உதவிக்கரம் நீட்டியது. கோவிட் 19 தாக்கத்தால்…