மலேசிய தேசிய பாதுகாப்பு பல்கலைகழகத்தில் பிரியதர்ஷினி மனோகரன் மருத்துவ துறையில் பட்டம் பெற்றார்
பாரிட் புந்தார் டிச 17-பேராக் பாரிட் புந்தார் ராதாஸ் பாலர் பள்ளியின் ஆசிரியை திரு.திருமதி கி. பா கோவிந்தம்மாள் பா.மனோகரனின் தம்பதியினரின் புதல்வி பிரியதர்ஷினி மனோகரன் அவர்கள்…