English Tamil Malay

பாடாங் செராய்

ஜஸ்வீகன் பிள்ளை த/பெ சோமன் பிள்ளை எனும் 8 வயது சிறுவன் மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

பாடாங. செராய்ஜ நவ 7-ஜஸ்வீகன் பிள்ளை த/பெ சோமன் பிள்ளை எனும் 8 வயது சிறுவன் 1 நிமிடத்தில் 78 நாட்டுக் கொடிகளின் பெயர்களைச் சொல்லி மலேசிய…

அனைத்துலக யோகா தினம் விக்டோரியா தோட்டத் தமிழ்ப்பள்ளியில்

தி. கிரிஷன் பாடாங் செராய், ஜூலை 25 – “2014ல் ஐ.நா சபையில் சர்வதேச யோகா தினத்தை இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முன்மொழிந்தார்.…

பாடாங் செராய் நாடாளுமன்ற தொகுதியில் 6 முனைப் போட்டி

கூலிம்  நவ 25 பாடாங் செராயில் நாடாளுமன்றத் தேர்தலில் 6 முனைப் போட்டி நிலவுகிறது.நாட்டின் 15 பொதுத் தேர்தலின் சில நாட்களுக்கு முன்பு பாக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் மு. கருப்பையா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து இந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. வரும் டிச 7…

பாடாங் செராய் நாடாளுமன்ற வேட்பாளர் மு.கருப்பையா காலமானார்.

பாடாங் செராய் நவ 16-பாடாங் செராய் பக்காத்தான் ஹாராப்பான் நாடாளுமன்ற வேட்பாளர் மு.கருப்பையா இன்று மாலை 2.27 மணியளவில் கூலிம் மருத்துவமனையில் காலமானதாக பிகேஆர் கட்சியின் தகவல் பிரிவு தலைவர் பாமி பாசில் உறுதிப்படுத்தினார். மு.கருப்பையா காலமான காரணத்தை விரைவில் தெரியப்படுத்தவுள்ளதாகவும்,அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை பிகேஆர் கட்சியின் சார்பில்…

பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் கருப்பையா முத்துசாமி,பொங்கல் வாழ்த்து

பாடாங் செராய் ஜன 13-பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் கருப்பையா முத்துசாமி,பொங்கல் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் தமது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவிக்கும்…

பத்து கிரிஸ் குழந்தைகள் காப்பகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.

பாடாங் செராய் டிச 24 கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு பாடாங் செராய்,பாடாங் மேஹாவில் அமைந்துள்ள பத்து கிரிஸ் குழந்தைகள் காப்பகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. திருமதி் ரஜ்ஜிதமலர் அவர்களின் ஏற்ற பாட்டில் இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் அனிச்சல் ஒன்று வெட்டப்பட்டதுடன்,குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா பரிசுப்பொருட்களை எடுத்து வழங்கினார். ஆடல்,பாடல் என்ன பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட வேளையில்,அன்றைய தினம் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் மற்றும்…

ஒற்றுமையுடன் நாட்டுக்கு விசுவாசமாக இருந்து மலேசியத் தினத்தை ஒன்றுபட்டுக் கொண்டாடுவோம்.மு.கருப்பையா தமது மலேசிய தின வாழ்த்து செய்தி.

பாடாங் செராய் செப் 16-மலேசியத் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16 ஆம் நாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது, நமது நாட்டின் தன்னாச்சி முறையைக் காக்கவும் மலேசியச் சமூகமாக ஒன்றுபட்டு உயரவும் மலேசியத் தினம் நமக்கு வாய்ப்பளிக்கிறது. மாறுபட்ட கோணத்தில் புதிய பரிமாணத்தில் நாம் தற்போது வாழ்ந்துகொண்டு வருகிறோம்,ஆகவே மலேசிய அனைவரும் ஒற்றுமையாகவும்,நாட்டுக்கு விசுவாசமாக இருந்து மலேசியத் தினத்தை ஒன்றுபட்டுக் கொண்டாடுவோம் என படாங் செராய் நாடாளுமன்ற…

வசதி குறைந்தவர்களுக்கு 80 உணவு கூடுகளை வழங்கினார் கருப்பையா

பாடாங் செராய் ஜூலை 19பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாக்காத்தான் ஹராப்பான் பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கருப்பையா 80 உணவு கூடுகளை வழங்கினார். இன்று…

தாமான் டேசா பெர்மாய் பகுதியில் 50 குடும்பங்களுக்கு உணவு கூடைகள் வழங்கினார் மு. கருப்பையா

பாடாங் செராய் ஜூலை 16- பாடாங் செராய் லூனாஸ்,தாமான் டேசா பெர்மாய் பகுதியில் உள்ள 50 குடும்பங்களுக்கு உணவு கூடைகள் இன்று வழங்கினார் மு. கருப்பையா மக்களுக்கு அன்றாட பயன்படுத்தக்கூடிய வீட்டுக்குத் தேவையான மளிகை பொருட்கள் அடங்கிய கூடைகளை…

பாடாங் செராய் 2 குடியிருப்பு பகுதிக்கு பொருளுதவி வழங்கினார் மு. கருப்பையா

பாடாங் செராய் ஜூலை 16-பாடாங் செராய் பகுதியில் உள்ள 2 குடியிருப்பு பகுதிகளுக்கு பொருளுதவிகளை இன்று வழங்கினார் பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் மு. கருப்பையா. தாமான்…