பினாங்கு முன்னேற்ற சமூகநல இயக்கம் மக்களுக்கு பொருளதவி வழங்கியது
ஜோர்ஜ்டவுன், ஆக 32 – பினாங்கு மலேசிய முன்னேற்ற சமூகநல இயக்கம் 65 வது மெர்டேக்கா கொண்டாட்டத்தை பினாங்கு இராமதாசர் பள்ளியில் கொண்டாடியது. அதே வேளையில் பி40 மக்களுக்கு உணவுப் பொருட்கள் உட்பட 50 வெள்ளி ரொக்க பணம்25 குடும்பங்களுக்கு இயக்கத்தின் தலைவர் ஹென்ரு ராஜா…