English Tamil Malay

பட்டர்வொர்த்

சம்ரி வினோத்துக்கு எதிராக போலீஸ் புகார் – க.இராமன், ஏ.கே.முனியாண்டி வலியுறுத்தல்.

அகல்யாபட்டர்வொர்த், மார்ச் 8 –இந்து சமய நம்பிக்கைகளை அவமதித்ததாகக் குற்றம்சாட்டப்படும் சம்ரி வினோத் (வினோத் காளிமுத்து) மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர் பினாங்கு உரிமைக்குரல்…

மகா சிவராத்திரி – பக்தி, சேவை, ஒற்றுமையின் மகத்துவம்.

அகல்யாபட்டர்வொர்த், பிப்.27 –பட்டர்வொர்த் அருள்மிகு கங்காதரன் சிவன் ஆலயத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா, பக்தி பரவசம், சேவைத் தூய்மை, பண்பாட்டு ஒற்றுமை ஆகியவற்றின் மகத்துவத்தைக் காண்பித்தது.…

நீண்ட வாழ்வின் இரகசியம் – டாக்டர் சொக்கலிங்கத்தின் ஆரோக்கிய வழிமுறைகள்

அகல்யாபட்டர்வொர்த், பிப்.25 – மலேசிய தமிழர் மேம்பாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில், அ.சு. மலையரசன் தலைமையில், நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதெப்படி? என்ற தலைப்பில் தமிழகச் சொற்பொழிவாளர் டாக்டர்…

கல்வி மட்டுமே வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டு வரும்.

(சத்யா பிரான்சிஸ்) பட்டர்வெர்ட். பிப்ரவரி 20-கல்வி மட்டுமே வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டு வரும். கல்வி மட்டுமே நமது அறிவை வளர்ப்பதோடு, வாழ்க்கையில் மதிப்போடும் செல்வத்தோடு வாழ்வதற்கும் துணை…

பினாங்கு மாநிலத்தில் “மீண்டும் பள்ளிக்குப் போகலாம்” திட்டம் – பி40 மாணவர்களுக்கு கல்வி உதவி.

பட்டர்வொர்த், பிப்.16:பினாங்கு மாநில உரிமைக்குரல் இயக்கம் நடாத்திய “மீண்டும் பள்ளிக்குப் போகலாம்” கல்வி உதவித் திட்டம் சிறப்பாக நடைபெற்றது. மாநிலத்திலுள்ள சுற்றுவட்டார தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் பி40 (தாழ்த்தப்பட்ட…

கோபுரங்களால் கோவில்கள் சிறப்பெய்வதில்லை கோவில்களால் கோபுரங்கள் போற்றப்படுகின்றன.

அருள்தாசன் சின்னப்பன் தேர்த்தெடுக்கப்பட ஒரு தொழிலால் ஒரு தனி நபர் புகழ் பெறுவதில்லை, ஆனால், ஒரு தனி நபரின் கடின உழைப்பால் ஒரு தொழில் சிறப்பும், அங்கீகாரம்…

அலோர்ஸ்டார் முதல் பினாங்கு வரை 130 கிலோ மீட்டர் தூர பாத யாத்திரை: பக்தர்கள் பரவசம் 

பட்டர்வொர்த், பிப்ரவரி 9 தைப்பூசா திருவிழாவை முன்னிட்டு, கடந்த செவ்வாய்கிழமை சுங்கை பட்டாணி மாரியம்மன் ஆலயத்திலிருந்து அருகில் உள்ள குருவின் தவ இல்லத்திலிருந்து தொடங்கிய பாத யாத்திரை இன்று…

சமய சார்பற்ற திருவிழா தமிழர்களின் பொங்கல் விழா.குமரன் கிருஷ்ணன்

(சத்யா பிரான்சிஸ்) பட்டர்வெர்த் பிப்ரவரி 2-பொங்கல் விழா தமிழர்களின் பண்பாட்டு விழாவாக இருந்த போதும் பல இனத்தவர்களும் பல சமயத்தைச் சார்ந்தவர்களும் உலகத்தில் பல நாடுகளில் இந்த…

பினாங்கு மாநில பெர்தாமா இயக்கத் தலைவரின் இல்லத் திருமண விழா

(சத்யா பிரான்சிஸ்) பட்டர்வொர்த் ஜனவரி 31. தேசிய அளவில் தமிழ்ப் பள்ளிகளுக்கான முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பான பெர்தாமா, மாநிலத் தலைவரான வேலாயுதம் அவர்களின் இல்ல திருமண விழா…

எம்.ஜி.ஆர் தேவனின் இரங்கல் செய்தி

திராவிடர் கழகத்தின் தேசிய தலைவர் டத்தோ ச.த. அண்ணாமலை அவர்களின் மறைவு செய்தி கேட்டு ஆழ்ந்த துயரத்தில் ஆழ்ந்து நிற்கின்றேன். திராவிடர் இயக்கத்திற்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் அவரது…