டத்தோ தினகரன் தனது குடும்பத்தோடு பினாங்கு தைப்பூசத் திருவிழாவில் நேத்திக்கடனை நிறைவேற்றினார்.
அகல்யாபினாங்கு, பிப். 12 –பினாங்கு மஇகா தலைவரும், பினாங்கு இந்து அறப்பணி வாரிய ஆணையருமான டத்தோ ஜெ. தினகரன், தனது குடும்பத்தினருடன் பினாங்கு தைப்பூசத் திருவிழாவில் கலந்து…