ஒருமைப்பாடு அமைச்சின் துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி அவர்களின் புத்தாண்டு வாழ்த்து செய்தி
வெற்றி நிச்சயம் என்னும் கருப்பொருளோடு 2024 புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுவோம். இன்று மலர்ந்த புத்தாண்டில், நம் துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகவும்; அனைவரது வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும்,…