கூலாய் மாணவர்களுக்கான சிறந்த அங்கீகாரம், அவர்களின் நல்ல எதிர்காலத்திற்கான எனது தொடர் முயற்சி – தியோ உறுதி
கூலாய் கூலாய் நாடாளுமன்றத் தொகுதியில் சிறந்து விளங்கும் மாணவர்களை அங்கீகரிக்க பல்வேறு முயற்சிகள் வழி தீவிரப்படுத்தப்பட்டு, அவர்களின் சாதனைகள் உரிய கவனத்தைப் பெறுவதை உறுதிசெய்யப்படும். அதில் ஒரு…