திருமுறை கண்ட நாள்.தலைநகரில் திருநெறிய பரவசம்
பெட்டாலிங் ஜெயா 20-தொண்டறத்தைப் போற்றும் சைவத் திருமுறை இன்று நிலைபெற்று இருப்பதற்குக் முதற்காரணம், சோழப் பெருமன்னன் இராஜராஜ சோழனும் திருநாரையூர் கணபதியடியார் நம்பியாண்டார் நம்பியுமே ஆவர். இவ்விருவரும்,…