அந்நிய தொழிலாளர் விடுதி கட்டமான திட்டத்துக்கு தாமான் சென்டானா குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு!
ஜூரு நவ 18- பகுதியில் உள்ள பல்லின குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த மக்கள், பினாங்கு மாநில அரசாங்கத்தால் நிர்மாணிக்கப்படவுள்ள அந்நிய தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதி திட்டத்திற்கு தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்து நேற்று அமைதி மறியலில் ஈடுபட்டு ஒன்று திரண்டனர். அந்நிய தொழிலாளர்கள் தங்கு…