வசதி குறைந்த 20 மாணவர்களுக்குச் சீருடை பட்டு சீட்டை வழங்கினார் டாக்டர் வாசு பிள்ளை
தாசேக் கெளுகோர் டிச 20-வசதி குறைந்த குடும்பங்களுக்கும் மலாக்கோப் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 20 இந்திய மாணவர்களுக்கு பள்ளி சீருடைக்காக பட்டுச்சீட்டை வழங்கி ஆதரவளித்தார் கப்பளா பத்தாசை சேர்ந்த டாக்டர் வாசு பிள்ளை. டாக்டர் வாசு பிள்ளை உதவும் மனப்பான்மை கொண்டவர், குறிப்பாக வசதி குறைந்த பி40 குடும்பங்களுக்கு தன்னால் ஆன உதவிகளை அவ்வப்போது செய்து வருகிறார். அண்மையில் தீபாவளி பெருநாளில. போது வசதி குறைந்த குடும்பங்களுக்கும் மற்றும். மலாகோப் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான சீருடைக்காக பட்டுச் சீட்டை டாக்டர் வாசு பிள்ளை சார்பில் அவரின் புதல்வர் தேசிங்கன் பிள்ளை எடுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 44 total views