மலேசியக் கலைஞர் எம்ஜிஆர் தேவன் எம்ஜிஆர் விருது பெற்றார்
சென்னை மே 19-தமிழக தனியார் தொலைக்காட்சி நிறுவனமான சென்னை பார்ட்டி தெரென்டிங் நடத்திய டாக்டர்,புரச்சி தலைவர் எம்ஜிஆர் விருது வழங்கும் விழாவில் மலேசியக் கலைஞர் எம்ஜிஆர் தேவனுக்கு எம்ஜிஆர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார். இந்நிகழ்ச்சிக்குச் சென்னை பார்ட்டி தெரென்டிங் தலைமை பொறுப்பாளர் E.ராஜூ தலைமையேற்றதுடன்,பேராசிரியர் செள.செல்வகுமார் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சி சென்னை,அயனாவரம் ஸ்ரீ…