English Tamil Malay

Month: January 2024

மேடான் ஶ்ரீ பாலாஜி வெங்கடேஸ்வரா ஆலய கும்பாபிஷேகம்.

மேடான் ஜன 31- இந்தோனேசியா,மேடான் ஶ்ரீ பாலாஜி வெங்கடேஷ்வரா ஆலய கும்பாபிஷேகம் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. உலகில் பல பாகங்களிலிருந்து பக்தர்கள் இந்த கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டனர்.ஆந்திரா ஶ்ரீ வெங்கடேஸ்வரா ஆலயத்தின் உதவியுடன் இந்தோனேசியா மேடானில் ஶ்ரீ பாலாஜி வெங்க்டேஸ்வரா ஆலயம் சீரமைப்பு செய்யப்பட்டது. இந்த மகா…

பெர்சத்து உட்பூசல்:பெரிக்காத்தான்ன நேஷனலுக்கு பாதிப்பு இல்லை

கோலாலம்பூர் ஜன 31பெர்சத்து கட்சியில் நிலவி வரும் உட்பூசல் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியை பாதிக்கவில்லை என பெரிக்காத்தான் நேசனல் பங்காளி கட்சியான கெராக்கான் கட்சியின் தலைவர் செனட்டர்…

பிறை மைடின் பேராங்கடியில் புத்தகக் கண்காட்சி 

பிறை ஜன 30~எதிர்வரும் பிப்ரவரி திங்கள் 1 ஆம் நாள் தொடங்கி பிப்ரவரி 4 ஆம் நாள் வரை பிறை மைடின் பேரங்காடியில் புத்தகக் கண்காட்சி ஒன்றை பினாங்கு பொது நூலகம் ஏற்று நடத்துகிறது. இந்த புத்தகத் கண்காட்சியில் நமது மாணவர்கள் பொது அறிவையும்,தேவையான…

மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி மண்டப குளிர்சாதன வசதிக்கு லிம் குவான் எங் ரிம 48,000 நிதி உதவி வழங்கினார்

மாக் மண்டின் ஜன 30-பட்டர்வொர்த் வட செபராங் பிறை மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் குளிர்சாதன வசதியை மேம்படுத்த பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் ரிம 48,000 வெள்ளி வழங்கி ஆதரவளித்தார். பள்ளிக்கு வருகையளித்த அவர் பள்ளி மண்டபத்துக்கான  காசோலையை மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியின் பள்ளி மேலாளர் வாரிய குழுத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஆர்.அருணாசலத்திடம்…

ஆயர் ஈத்தாம் அணைக்கட்டில் நீர் அளவு குறைந்து வரும் அச்சம்

ஜோர்ஜ்டவுன் ஜன- 31 இங்குள்ள ஆயுர் ஈத்தாம் அணைக்கட்டில் நீர் அளவு குறைந்து வருவதால் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், இன்னும் இரு மாதத்திற்கு மேலாகத் தான் நீர் விநியோகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்த அணைக்கட்டில்…

ஜாபில் செர்கிட் நிறுவனம் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது.

பாயான் லெப்பாஸ் ஜன- 30 பினாங்கு பாயான் லெப்பாஸ் தொழிற்பேட்டையைச் சேர்ந்த பிரபல ஜாபில் செர்கிட் நிறுவன சமூக கடப்பாடு நிகழ்ச்சியாக பினாங்கு மாநிலத்தில் உள்ள 5 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி பாயான் லெப்பாஸ் ஜாபில் செர்கிட் தொழிற்சாலை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜாபில் செர்கிட் தொழிற்சாலையின் நிர்வாக, செயல்பாட்டு   இயக்குநர்  டான் சியூ ஜின்,,பினாங்கு மாநில…

2023 ஆம் ஆண்டுக்கு வெ 5 லட்சம் ஒதுக்கீட்டுத் தொகையைத் துணை அமைச்சர் சரஸ்வதி வழங்கினார்

புத்ரா ஜெயா ஜன 30கடந்த 2023 ஆம் ஆண்டுக்கு  சமூகங்களின் வளர்ச்சி பணிக்காகத் தேசிய ஒற்றுமை துறை துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி வெ 5 லட்சம் ஒதுக்கீட்டுத் தொகையை வழங்கினார். குறிப்பாக வசதி குறைந்த மக்களின் நலங்களுக்காக…

அறுபடை வீடு – முருகனின் ஆறு படை வீடுகள்

அறுபடை வீடுகள் புலவர் நக்கீரர் தமிழகத்தில் உள்ள முருகனின் தலை சிறந்த 6 கோவில்களை தேர்வு செய்து அதற்க்கு பெயர் திருமுருகாற்றுப்படை என்று சூட்டினார். பிற்காலத்தில் ஆற்றுப்படை ஆறு படை(…

எடிசன் திரை விருது பட்டியலில் ஜெயிலர், லியோ அதிக பிரிவுகளில் ஆக்கிரமிப்பு

சென்னை ஜன 29-2023 ஆம் ஆண்டு வெளியீடு கண்ட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கான எடிசன் திரை விருதுகள் தேர்வு பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. பல்வேறு…

‘சாசா ஓன் எம்பையர்’ கைத்தொலைபேசி- உபரி பாகங்கள்-பூட்டிக் கடை திறப்பு விழா

(சத்யா பிரான்சிஸ்) பினாங்கு ஜனவரி 29-தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து போகும் ஜார்ஜ் டவுன், லிட்டில் இந்தியா, எண்.15. பினாங்கு ஸ்டிரீட்டில் புதுமையான கைத்தொலைபேசி, உபரி பாகங்கள்…