நிபோங் தெபால் ஐபிஎப் தொகுதி தலைவராக அருள்மணி நியமனம்.
அகல்யாநிபோங் திபால், பிப்.7 –நிபோங் தெபால் தொகுதி ஐபிஎப் (Indian Progressive Front – IPF) தலைவராக அருள்மணி அர்ஜுனன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.இவரை இப்பொறுப்புக்கு ஐபிஎப் தேசிய…
அகல்யாநிபோங் திபால், பிப்.7 –நிபோங் தெபால் தொகுதி ஐபிஎப் (Indian Progressive Front – IPF) தலைவராக அருள்மணி அர்ஜுனன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.இவரை இப்பொறுப்புக்கு ஐபிஎப் தேசிய…
பினாங்கு அக் 24-நிபோங் தெபால் மைபிபி தொகுதியின் ஏற்பாட்டில் 100 குடும்பங்களுக்குத் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டுக்குத் தேவையான உணவு கூடைகள் வழங்கப்பட்டது. நிபோங் தெபால் மைபிபி தொகுதி தலைவர் செல்வராஜூ தலைமையில் இந்த தீபாவளி உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது. ஜாவி கம்போங் சேதுவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள்,கலிடோணியா மற்றும் சுற்றுவட்டார மக்களுக்குத் தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாடும்…
அகல்யா நிபோங் திபால், ஜூலை.01 –பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஏற்பாட்டில் முதல் முறையாக 2023-ஆம்ஆண்டுக்கான அரசு தேர்வில் (எஸ்.பி.எம்) சிறப்பு தேர்ச்சி பெற்ற இந்தியமாணவர்களை அங்கீகரித்தது.…
நிபோங் தெபால் பிப் 25- நிபோங் தெபால் ஶ்ரீ சூரியா இமாஸ் பாலர் பள்ளியின் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் பற்றாக்குறையை தடுப்பதற்கு அரசாங்க,தனியார் பாலர் பள்ளிகளில் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளைப் பதிய வேண்டுமென டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ மற்றும் டத்தோ இராமசந்திரன் வலியுறுத்தினர்.…
நிபோங் திபால் செப் 9சுங்கை ஆச்சேவில் உள்ள சுங்கை ஸ்டார் தேசிய பள்ளியில் கடந்த செப் 4 ஆம் தேதி மலேசிய குடும்பம் கொண்டாட்ட நிகழ்ச்சி வெகு…
போங் திபால் ஆக 16நிபோங் திபால் நாடாளுமன்ற தொகுதியில் சமூக தொடர்பு துறை இலாகா மலேசிய குடும்பம் நிகழ்வு ஒன்றை சிறப்பாக ஏற்பாடு செய்ததாக நிபோங் திபால்…
நிபோங் திபால் ஏப்-2 நெகிரி மாநிலத்தில் எதிர்வரும் 21 ஆம் முதல் ஏப்ரல் 24 ஆம் நாள் வரை நடைபெறும் மலேசியச் சாதனை புத்தகம் சோழன் விருதுக்கான போட்டியில் பினாங்கு போர்க் கலை தயார் நிலையில் இருப்பதாக மாஸ்டர் கவிக்குமார் தெரிவித்தார்.…
ஜாவி ஜன 9இங்கு தாமான் டேசா ஜாவி அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிபோங் தெபால் தொகுதி மக்கள் சக்தி உதவி கரத்தை நீட்டியது.…
நிபோங் தெபால் டிச 16- கலிடோனிய தோட்ட அருள் மிகு ஸ்ரீ் மகா மாரியம்மன் ஆலயத்தில் திருப்பணி வேலைகள் நடைப்பெறுவுதுடன் அதன் பிறகு ஆலய கும்பாபிஷேகம் நடைப்பெறவுள்ளதால், ஆலய பொறுப்பாளர்கள் நிதி உதவி கோரி தம்மைச் சந்திக்க வந்ததை முன்னிட்டு ஆலயத்துக்கான நிதி உதவி வழங்கப்படும் என நிபோங் தெபால் மக்கள் சக்தி கட்சியின் தொகுதி தலைவர் மாஸ்டர் கவிகுமார் உறுதியளித்துள்ளார். 272 total views
நிபோங் தெபால் டிச 11 பினாங்கு மாநில ஆளுநர் அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு விருது பெற்றவர்களுக்கு பேராக் மாநில வெண்ணிலா ஆர்ட்ஸ் கலைஞர்கள் இயக்கம் மற்றும் பாரிட் பூந்தார் கேத்தோலிக்க திருச்சபை ஏற்பாட்டில் நிபோங் தெபால் இந்தியர் சங்க மண்டபத்தில் பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. பினாங்கு ஆளுநரிடன் உயரிய விருதுகளை பெற்ற சமூக சேவையாளர்கள் காலை சுடர்…