நெகிரி செம்பிலான் மாநில கெமாஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பினாங்கு சுற்றுலா
பினாங்கு பிப் 2-நெகிரி செம்பிலான் தேசிய வகை கெமாஸ் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 21 மாணவர்களும்,22 ஆசிரியர்களுடன் பினாங்கு மாநிலத்திற்குக் கல்விச் சுற்றுலா ஒன்றை மேற்கொள்ள வருகையளித்தனர். கெமாஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்களும்,ஆசிரியர்களும் விமானம் மூலமாக பினாங்கு கல்விச் சுற்றுலாவிற்கு அப்பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர். சங்கம்,பள்ளி மேலாளர் வாரிய குழு,…