கல்லூரி மாணவன் கே.இரவிந்தரனுக்கு கல்வி நிதி, மடிக் கணினி அன்பளிப்பு.
ஆர்.தசரதன் பினாங்கு ஏப் 30-பினாங்கு மாநில முதன்மை சமூக நல இயக்கத்தின் ஆதரவில் கணினி வடிவமைப்பு துறையில் டிப்லோமா பயிலும் கல்லூரி மாணவன் கே.இரவீந்திரனுக்கு மடிக் கணினி மற்றும் நிதி உதவி வழங்கி ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இந்த…