பெண்களுக்கான சுகாதார பரிசோதனை நிகழ்ச்சியை செனட்டர் சரஸ்வதி தொடக்கி வைத்தார்
தாப்பா ஆக 7-பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பெண்களுக்கான சுகாதார பரிசோதனை நிகழ்ச்சியை தேசிய ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தொடக்கி வைத்தார். பாத்தாங்…