English Tamil Malay

மேடான்

மேடான் ஶ்ரீ பாலாஜி வெங்கடேஸ்வரா ஆலய கும்பாபிஷேகம்.

மேடான் ஜன 31- இந்தோனேசியா,மேடான் ஶ்ரீ பாலாஜி வெங்கடேஷ்வரா ஆலய கும்பாபிஷேகம் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. உலகில் பல பாகங்களிலிருந்து பக்தர்கள் இந்த கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டனர்.ஆந்திரா ஶ்ரீ வெங்கடேஸ்வரா ஆலயத்தின் உதவியுடன் இந்தோனேசியா மேடானில் ஶ்ரீ பாலாஜி வெங்க்டேஸ்வரா ஆலயம் சீரமைப்பு செய்யப்பட்டது. இந்த மகா…

மேடான் ஸ்ரீ பாலாஜி வேங்கடேஸ்வரா ஆலய வைகுண்ட ஏகாதசி.

பத்து ஊபான் சட்டமன்ற எம்.குமரேசன் கலந்துகொண்டார். மேடான் ஜன 9-இந்தோனேசியா,மேடானில் ஸ்ரீ பாலாஜி வேங்கடேஸ்வரா ஆலய வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. மலேசியா,பினாங்கு மாநில பத்து ஊபான் சட்டமன்ற உறுப்பினர் எம்.குமரேசன்,பினாங்கு கலை,கலாச்சார சேவை நற்பணி மன்ற தலைவர் பாலன் நம்பியார் மற்றும்…

மேடான் ஸ்ரீ பாலாஜி பெருமாள் கோவிலில் தரிசனம்.பாலன் நம்பியார் தகவல்.

மேடான் அக் 2-பினாங்கு மாநில கலை,கலாச்சார சேவை நற்பணி மன்றத்தின் தலைவர் பாலன் நம்பியார்,இந்தோனேசிய நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். தமது சுற்றுப்பயணத்தில் தமது இயக்கத்தின் இளைஞர் பகுதி தலைவர் எஸ்.இராஜ ரத்தினம் உடன்…