நிபோங் தெபால் ஆக18-நிபோங் தெபால் சைவ மதுரை வீரன் ஆலயத்தில் இன்று இரவு சிறப்புப் பூஜை சிறப்பாக நடைபெற்றது.சுற்று வட்டார பொது மக்களும் இந்த சிறப்புப் பூஜையில் கலந்து சிறப்பித்தனர். இந்த பூஜையில் சிறப்புப் பிரமுகராக மனித நேய மாமணி.Dr.சுகுமாறன் அவர்கள் கலந்துகொண்டதுடன்,அவருக்குச் சைவ மதுர வீரன் ஆலயத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்படு சிறப்பும் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பினாங்கு மாநிலத்தில் அரசு சாரா இயக்கங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு ஆதரவளித்த. வரும் Dr.சுகுமாறன்,சொத்துரிமை தொடர்பான விவகாரங்களில் பாதிக்கப்படும் மக்களுக்கும் இயன்ற உதவிகளையும் செய்து வருகிறார். 81 total views