விலாயா மாநில சிலம்பக் கழகத்திற்குதுணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி10,000 வெள்ளி மானியம்
கோலாலம்பூர் டிச 23-விலாயா மாநில சிலம்பக் கழகத்திற்கு 10,000 வெள்ளி மானியம் வழங்குவதாக ஒற்றுமை துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி இன்று அறிவித்தார். கோலாலம்பூர் ஜிஞ்சாங்…