English Tamil Malay

Month: March 2024

பினாங்கு, கூச்சிங் மற்றும் கோத்தா கினபாலு இடையிலான விமானச் சேவையை ஏர் ஆசியா மீண்டும் தொடங்கியது

செப்பாங் மார்ச் 31-கிழக்கு மலேசியாவில் தனது விமானச் சேவையை வலுப்படுத்தும் வகையில் பினாங்கு, கூச்சிங் மற்றும் கோத்தா கினபாலு ஆகிய நகர்களுக்கு இடையிலான விமானச் சேவையை ஏர் ஆசியா மீண்டும் தொடங்கியது. இன்று பினாங்கிலிருந்து கூச்சிங் வந்தடைந்த80 விழுக்காட்டிற்கும் கூடுதல் எண்ணிக்கை கொண்ட AK…

மித்ரா விவகாரத்தில் ஒற்றுமை துறை அமைச்சரின் பேச்சு பொறுப்பற்ற தனமாக இருக்கிறது

கோலாலம்பூர் 31இந்திய உருமாற்று பிரிவான (மித்ரா) விவகாரத்தில் தேசிய ஒற்றுமை துறை அமைச்சர் ஆரோன் ஆகோ டாகாங்கின் பேச்சு பொறுப்பேற்ற தனமாக இருப்பதாக மஇகா கல்வி குழு…

விவேகானந்தா ஆசிரம நிலம்: பாரம்பரிய பகுதியாக தேசிய பதிவேட்டில் இடம் பெற்றது

கோலாலம்பூர் மார்ச் 30பிரிக்பீல்ட்ஸில் உள்ள விவேகானந்தா ஆசிரம நிலம் முழுமையும் 2005 ஆம் ஆண்டு தேசிய பாரம்பரிய சட்டத்தின் கீழ் ஒரு பாரம்பரிய பகுதியாக தேசிய பதிவேட்டில்…

“உலகம் சுற்றும் வாலிபன் எம் ஜி ஆர் பொன் விழா கலை இரவு”

வெண்ணிற ஆடை நிர்மலா சிறப்பு வருகை (சத்யா பிரான்சிஸ்) சுங்கை பட்டாணி மார்ச் 29-பிரபல சினிமா நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா தலைமையில் ஆர். வி. எஸ்.…

தாய்மொழிப் பள்ளியில் கல்வி கற்றது குறித்து பெருமை கொள்கிறேன்

கோலாலம்பூர் மார்ச் 28-தாய் மொழி பள்ளியில் கல்வி கற்றது குறித்து தாம் பெருமை கொள்வதாக கெராக்கான் கட்சியின் தேசியத் தலைவர் செனட்டர் டோமினிக் லாவ் கூறினார். தாய்மொழி பள்ளிகளில் கல்வி கற்றவர்கள் மலாய் மொழியில் ஆற்றல்…

டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பச்சைக் கொடி காட்டினால் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவேன்.-டத்தோ நெல்சன்

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பச்சைக் கொடி காட்டினால் வரும் கட்சி தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாகக் கட்சியின் கல்விக் குழு தலைவர் செனட்டர் டத்தோ நெல்சன் ரங்கநாதன் கூறினார். இந்தியச் சமூகத்திற்குத் தொடர்ந்து சிறப்பான சேவைகளை வழங்க ஒரு ஆற்றல்மிக்க அணியைக் கட்சியின்…

சுங்கை பக்காப்,ஜாவி ஶ்ரீ தண்டாயுதபாணி ஆலய கும்பாபிஷேகம்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். ஜாவி மார்ச் 27-தென் செபராங் பிறை ஜாவி ஶ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தின் கோலாகலமான கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கடந்த 19 ஆண்டுகளாக நிர்மாணிக்கபட் சுங்கை பக்காப்,ஜாவி ஶ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் முருகப் பெருமான் சன்னதியும் மற்ற பரிவர்த்தன…

கிழக்கு மாநிலங்களில் உள்ள மக்களின் நலன்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும்

கோலாலம்பூர் மார்ச் 28கிழக்கு மாநிலங்களில் உள்ள மக்களின் நலன்களுக்கு மத்திய அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும் என கெராக்கான் கட்சியின் தேசியத் தலைவர் செனட்டர் டோமினிக் லாவ்…

கோலாலம்பூர்-வியன்டியேன் விமான சேவையை மீண்டும் தொடங்கியது ஏர் ஆசியா

செப்பாங் மார்ச் 26தனது கோலாலம்பூர்-வியன்டியேன் விமான சேவையை உலகில் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா தொடங்கியது.எதிர்வரும் 2 ஜூலை 2024 ஆம் தேதி…

பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு சிக்கனமாக வாழப் பழகுவோம்.டத்தோ ஶ்ரீ க.புலவேந்திரன் அறிவுறுத்து

புக்கிட் மெர்தாஜம் மார்ச் 26-நாட்டின் மட்டும் அல்லாமல்,உலகெங்கிலும் பொருளாதார மந்த  நிலை இருந்து வருகிறது இதைக் கருத்தில் கொண்டு நமது சமுதாயத்தினர் திட்டமிட்டும்,சிக்கனமாகச் செயல்பாடுகள் அவசியமெனத் தாமான் பெரவீரா குடியிருப்பு சங்கத்தின் 12வது பொதுக்கூட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றிய பினாங்கு மாநில குற்றத் தடுப்பு அரவரியத்தின் துணைத் தலைவருமான டத்தோ ஶ்ரீ க.புலவேந்திரன் தெரிவித்தார். ஆடம்பரமான செலவுகளை மக்கள் தவிர்க வேண்டும் என்பதுடன் வரவுக்குத் தகுந்தார் போல் செலவு செய்யும்…