உத்துசான் புகைப்படக்காரர் மற்றும் வழக்கறிஞர் சுரேஷ் கைகலப்பு
ஷா ஆலாம் ஜூன் 21இன்று இங்குள்ள உயர்நீதிமன்றத்தில் கிராடல் நிதி வழக்கு விசாரணையில் நீதிமன்றத்துக்கு வெளியே உத்துசான் புகைப்படக்காரர் சுல்பாட்லி ஜாக்கி மற்றும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர் எஸ்.சுரேஸ் ஆகியோருக்கிடையே கைகலப்பு நடந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஷா ஆலாம் செக்ஷன் 9ல்…