English Tamil Malay

Month: October 2022

தாப்பாவில் சரஸ்வதி கந்தசாமி, சுங்கை சிப்புட்டில் கேசவன்,அன்வார் அறிவித்தார்

பெட்டாலிங் ஜெயா 31வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் பிகேஆர் உதவி தலைவர் வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமி மற்றும் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியில்…

சுங்கை பூலோவில் களமிறங்குகிறார் ரமணன்:

கைரி உட்பட எந்தவொரு வேட்பாளரையும் சந்திக்க தயார்!ரமணன் சிலாங்கூர் அக் 30-எதிர்வரும் 15 வது பொது தேர்தலில் சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் பராமரிப்பு அரசாங்கத்தை சேர்ந்த…

பிரபலமான வேட்பாளர்களை பிகேஆர் இன்று அறிவிக்கும்

பெட்டாலிங் ஜெயா அக் 26-வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் தனது பிரபலமான வேட்பாளர்களின் பெயர்களை பிகேஆர் இன்று அறிவிக்க உள்ளது.இன்று பிற்பகல் 2 மணிக்கு இங்குள்ள கட்சியின் தலைமையகத்தில் இந்த அறிவிப்பு செய்யப்படும்…

இந்தியாவை அடிமைப்படுத்திய பிரிட்டனையே ஆளப்போகும் பிரதமர் ரிஷி சுனக். யார் இவர்?

பிரிட்டன் அக்25- பிரிட்டன் பிரதமர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து பொன்னி மார்டாண்ட் விலகியதை தொடர்ந்து பிரதமராக பதவியேற்க இருக்கும் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் யார் என்ற…

பினாங்கு ஐபிஎப் தலைவர் குமரேசன் இல்ல தீபாவளி உபசரிப்பு

பினாங்கு அக் 25-பினாங்கு ஐபிஎப் மாநில தலைவர் டாக்டர் சா குமரேசன் அவர்களின் தீபாவளி இல்ல உபசரிப்பில் பினாங்கு மாநில தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஹாஜி…

பினாங்கில் மிதமாகவும்,மகிழ்ச்சியாகத் தீபத் திருநாள் கொண்டாடப்பட்டது.

பினாங்கு அக் 24- பினாங்கு மாநிலத்தில் தீபத் திருநாள் மிதமாகவும்,மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் ப.இராமசாமி  நடத்திய திறந்த இல்ல உபசரிப்பில் பினாங்கு மாநில ஆளுநர் துன் டத்தோஸ்ரீ உத்தாமா அஹமாட் பூசி பின் ஹஜி அப்துல் ரசாக் ,மாநில முதலமைச்சர் செள குவான் இயாவ் மற்றும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.…

இந்துப் பெருமக்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

ஜோர்ஜ்டவுன் அக் 24-உலகெங்கும் உள்ள இந்துப் பெருமக்களுக்கு அலை ஒளி ஊடகத்தின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம். அனைவரின் குடும்பத்தில் மகிழ்ச்சியும்,செல்வ செழிப்போடு வாழவும் எங்களது தீபாவளி…

டத்தோஸ்ரீ கா.புலவேந்திரன் பிறந்தநாள் வாழ்த்து மடல்..!

நீடுபுகழ் வாழ்க நீர்…! நீடுபுகழ் கொண்டஎங்கள்நெஞ்சத்தின் தலைமகனே…! நிலவினைப்போல்நெஞ்சமெலாம் ஒளிவீசும் கருணை முகனே..! பாடுப்பொருள் பாட்டினிலேஈற்றடியில்வாழும் குகனே..! மின்னுகின்றபூக்களிலேமலையில் பூத்தசுவைத் தேனே..,! ஓய்வின்றி உழைக்கின்றஉன்னதத் தேனீநீ..!உழைக்கின்றமாந்தருக்குஉதவுகின்றகர்ண வள்ளல்…

பெர்மாத்தாங் பாவ் ஐபிஎப் தொகுதி தேர்தல் இயந்திரம் திறப்பு விழா கண்டது.

செபராங் ஜெயாஅக் 23-தேசிய முன்னணியில் ஆதரவு கட்சியாக இருக்கும் பெர்மாத்தாங் பாங் ஐபிஎப் தொகுதி தேர்தல் இயந்திரம் திறப்பு விழா கண்டது. பெர்மாத்தாங் பாவ் ஐபிஎம் கட்சியின் தொகுதி தலைவர் டாக்டர் ச.குமரேசன் அவர்கள் இந்த தேர்தல் இயந்திர தொடக்க விழா நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றார்.மக்களுக்கு உரியச் சேவையை ஆற்றி வரும் தேசிய…