தெலுக் இந்தான் எஸ்.எம் ஹோர்லே மெத்தடிஸ் இடைநிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் ஒன்றுகூடல்
ஆர்.தசரதன்பினாங்கு-ஏப் 3-பேராக்,தெலுக் இந்தானில் நகரில் உள்ள பலம் பெரும் பள்ளியாக எஸ். எம். ஹோர்லே மெத்தடிஸ்( SM Horley Methodist ) இடைநிலைப் பள்ளியில் செயல்பட்டு வருகிறது…