புக்கிட் கெளுகோர் நாடாளுமன்றத்தில் ப.தினகரநாபன் போட்டி.
புக்கிட் கெளுகோர் நவ 16-புக்கிட் கெளுகோர் P 051 நாடாளுமன்ற வேட்பாளராக இளம் தொழிலதிபர் ப.தினகரநாபன் போட்டியிடுகிறார். தேசிய கூட்டணி பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் ஆதரவில் பினாங்கு மாநிலத்தில் போட்டியிடும் முதல் இந்தியராக ப.தினகரநாபன் திகழ்வதாக அவர் கூறினார். பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்தவரான ப.தினகரநாபன்,புக்கிட் கெளுகோர் நாடாளுமன்றத்தில் மாற்றம்,நிலைத்தன்மை தூய்மையான ஊழற்ற ஆச்சி மேற்கொள்ளப் போவதாக அவர்…