மடானி அரசின் இந்திய சமூதாயத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முக்கிய முயற்சி
டத்தோ ஶ்ரீ ரமணன் இராமகிருஷ்ணன் புதரா ஜெயா 17-மதானி அரசு இந்திய சமூதாயத்தின் “தொழில்முனைவோர் வலுவூட்டும் திட்டம்” என்ற நோக்கத்தை நிறைவேற்றுவதில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது…