வேட்புமனு தாக்கலுக்கு 3 வாரம் இடைவெளி இருக்க வேண்டும்.முதல்வர் செளவ் குவான் இயோவ்
ஜோர்ஜ்டவுன் ஜூன் 29 சட்டமன்றம் கலைக்கப்பட்டு 3 வாரங்களுக்குப் பிறகு வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டால் அது பொருத்தமாக இருக்கும் என பினாங்கு பராமரிப்பு முதலமைச்சர் சௌ கோன் யாவ் கூறினார். அப்படிச் செய்யப்பட்டால் அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் இயந்திரங்களைத் தயார் செய்ய…