English Tamil Malay

ஈப்போ

ஒற்றுமையை வலுப்படுத்த மாநில அளவில் ஒற்றுமை வார கொண்டாட்டம்

ஈப்போ ஜூலை 1-நாட்டில் ஒற்றுமையை வலுப்படுத்த மாநிலங்கள் அளவில் ஒற்றுமை வாரம் கொண்டாடப்பட்டு வருவதாக தேசி ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.இதன் முதல்…

ஐபிஎப் பேராக் மாநில பாரிட் புந்தார் தொகுதி முன்னாள் தலைவர் திரு T.K. ராஜேந்திரன் காலமானார்.

ஐபிஎப் பேராக் மாநில பாரிட் புந்தார் தொகுதியின் முன்னாள் தலைவரும் ஐபிஎப் பேராக் மாநில முன்னாள் இளைஞர் பகுதி தலைவருமாகிய திரு T.K. ராஜேந்திரன் அவர்கள் இன்று…

பேராக் பள்ளிகளுக்கு இடையிலான கராத்தே போட்டி

யோகிஷா,ரிஷாலினி தங்கப் பதக்கம் பெற்றனர் ஈப்போ பிப் 17- அண்மையில் நடைபெற்ற பேராக் மாநில பள்ளிகளுக்கு இடையிலான கராத்தே போட்டியில் ஆர்டிஜி பயிற்சி நிறைந்த யோகிஷா தனபாலன்…

பீடோரில் கலவரத்தை தூண்டி தப்பிய சம்பவத்தை சுயட்சை விசாரணை குழு அமைப்பீர்.

பீடோர் பிப் 3- நேற்றைய முன்தினம் பீடோர் குடி நுழைவு தடுப்பு முகாமில் இருந்து கலவரத்தை ஏற்படுத்தி தப்பி ஓடிய 131 ஆவணமற்ற மியான்மர் நாட்டை சார்ந்தவர்கள்…

தோட்டத்து மண்

காணாமல் போனதோட்டங்களில்வாசம் செய்யும்நினைவுகள் தொலைந்து போனபுதையல்களைதோண்டி எடுக்கும்முயற்சி எழுதி வைக்கப்படாதஓலைச் சுவடிகளைமீட்டெடுக்கபோராட்டம் வாழச் சொல்லிக்கொடுத்தவாழ்க்கையைகற்றுக் கொடுத்தவசந்த காலத்திற்குதிரும்பும் ஆசை ரப்பர் காடுகளில்ஆலாபனை நடத்தும்சிலந்தி வலைகளில்பட்டுத் தெறிக்கும்சூரிய பிம்பத்தின்கண்ணாமூச்சிவிளையாட்டு…

இந்தியர்கள் நாட்டுப்பற்றவர்களா?-மகாதீர் உளறுகிறார்

புத்ரா ஜெயா ஜன 14மலேசிய இந்தியர்கள் நாட்டுப்பற்றவர்கள் என்று முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் உளறுகிறார் பிரதமர் இலாகா துணை அமைச்சர் (சட்டம் மற்றும் துறை சார்…

கராத்தே மாஸ்டர்களுக்கான ஆப்கிரேடிங் பயிற்சி பட்டறை

ஈப்போ டிச 19ஒக்கினாவா கோஜூரோ கராத்தே மலேசியா சங்கத்தின் மாஸ்டர்களுக்கான 10 ஆவது பயிற்சி பட்டறை கிந்தா நகரான்மை கழக மண்டபத்தில் நடைபெற்றதுகாலை 9 மணி முதல்…

இந்த 21ம் நூற்றாண்டில் டிவெட் தொழில் நுட்பக் கல்வி மிக அவசியம்

ஈப்போ நவ 26இந்த 21ம் நூற்றாண்டில் டிவெட் தொழில் நுட்பக் கல்வி மிக அவசியம் என முன்னாள் மனித வள அமைச்சர் எம். குலசேகரன் வலியுறுத்தினார்.பல்வேறு தொழில்நுட்ப…

முன்னாள் மனித வள அமைச்சரின் தீபாவளி வாழ்த்து செய்தி

வரிசையாய் விளக்கேற்றி இருளை விலக்கி அருளை சேர்த்து இனிமையாய் தீபாவளியை கொண்டாட வேண்டும் என முன்னாள் மனித வள அமைச்சர் எம். குலசேகரன் தமது தீபாவளி வாழ்த்து…

தொழிலாளர்களுக்கு வங்கி மூலம் சம்பளம் விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதாக அமைச்சர் தகவல்.

ஈப்போ செப் 14தனியார் துறை முதலாளிகள் தங்களின் தொழிலாளர்களுக்கு வங்கி மூலம் சம்பளம் வழங்க கோரிக்கையை தொடர்ந்து, அதற்கான விண்ணப்பங்கள் கணிசமாக அதிகரித்து வருவதாக மனித வள…